திரு. அமிர்தலிங்கம் செல்லப்பா

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செல்லப்பா அவர்கள் 11-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி(எழுவைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு கற்பகம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம்
-
light
மறைவு
Tuesday, Mar 11, 2014
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செல்லப்பா அவர்கள் 11-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி(எழுவைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு கற்பகம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், தில்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும், வசீகரன், லட்சுமிகரன், சிவாகரன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ரெத்தினம், தவராசா, குலசேகரம், நடராசா, சிவபாலன், சிவசம்பு(இலங்கை), பரம்சோதி(நெதர்லாந்து), சீதாலட்சுமி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதிகலா, காயத்திரி, வரதர்சினி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருஷ்ணசாமி(இலங்கை), காலஞ்சென்ற குருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அசோக், காவியா, தினேஸ், தினேகா, அனுஷ், நவீனா, சாரங்கி, நிரோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை திகதி: திங்கட்கிழமை 17/03/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Saint James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada தகனம் திகதி: திங்கட்கிழமை 17/03/2014 முகவரி: Saint James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada தொடர்புகளுக்கு மனைவி — கனடா செல்லிடப்பேசி: +16473483943 தர்சினி — கனடா செல்லிடப்பேசி: +16478234465 வசீகரன் — கனடா செல்லிடப்பேசி: +14167420525 நேசன் — கனடா செல்லிடப்பேசி: +14168932717 சிவா — கனடா செல்லிடப்பேசி: +16475241811 லட்சுமிகரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777479004

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025