நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அ.இ.கோபாலபிள்ளை அவர்கள் (01/09/2012) சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்
| தோற்றம் |
நயினாதீவு 5 ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
கொழும்பு, இலங்கை
Saturday, Sep 01, 2012
|
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அ.இ.கோபாலபிள்ளை (கோபால் ரேடிங் கோ.உரிமையாளர்) அவர்கள் 01-09-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் இளையதம்பி, சின்னாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை தையல்முத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்பு கணவரும்,
கோபானந், லகுஷியாமா, வைஷ்ணவி, அஜந், லாவண்யன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
இளம்பூரணி, புஷ்பகாந்தன், செந்தூரன், பைரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி நடராஜா அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்ற மார்கண்டு, பாலகிருஷ்ணன், கனகம்மா, காலஞ்சென்ற சண்முகநாதன், காலஞ்சென்ற சின்னம்மா, காலஞ்சென்ற சிவயோகம், நாகமுத்து, அருணாசலம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஆதர்ஷ், அக்ஷயா, அகன்ஷா, அஷ்ணவி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 1:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.