நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், முடமாவடி திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகக்கொண்ட கந்தையா சொர்ணலிங்கம் அவர்கள் இன்று(28/01/2013) யாழ்ப்பாணத்தில்
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ்ப்பணம், திருநெல்வேலி
Monday, Jan 28, 2013
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல 439 இராமலிங்கம் வீதி (முடமாவடி) திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகக்கொண்ட கந்தையா சொர்ணலிங்கம் அவர்கள் இன்று (28/01/2013) திங்கட்கிழமை ,யாழ்ப்பாணத்தில் காலமானார்
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா - நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்.
காலம்சென்றவர்களான கதிரித்தம்பி - யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்.
சரஸ்வதியின் அன்புமிகு கணவரும்.
லோகேஸ்வரன் (ஆசிரியர்) காலம்சென்ற கேதீஸ்வரன், கேதீஸ்வரி, ரதீஸ்வரி (ஆசிரியை) ஆகியோரின் அருமை தந்தையும்.
இராசநிதி (ஆசிரியை) ஜெயக்குமார், லிங்கேஸ்வரன் (ஆசிரியர்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
காலம்சென்ற மாசிலாமணி, மற்றும் சிவபாக்கியம் (கனடா) சரஸ்வதி, விமலாம்பிகை, தனலட்சுமி, சிவானந்தன் (சுவிஸ்) திரவியநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும்
கனகம்மா, சவுந்தரம் (இளைப்பாறிய ஆசிரியை) பெரியநாயகி (ஆயுள்வேத வைத்தியர் - நீர்கொழும்பு)
ஆறுமுகம் (கனடா) குணபூஷணி, கதிரேசபிள்ளை (உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆங்கிலம் - தீவகம்) ஆகியோரின்
அன்பு மைத்துனருமாவர்
அன்னாரின் இறுதி கிரியைகள் 30/01/2013 புதன்கிழமை காலை 10 : 00 மணியளவில் இடம்பெற்று, நல்லடக்கம் திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : 077 844 5115