நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸில் வசித்தவருமான திருவாளர் சிவபாதம் திருச்செல்வம் (செல்வம்) அவர்கள் 04-02-2026 புதன்கிழமை பிரான்ஸ்சில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
பிரான்ஸ் Wednesday, Feb 04, 2026 |
அன்னார் (சிவபாதம் + தங்கம் ) தம்பதியரின் அன்பு மகனாருமாவார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்