பிறந்தநாள் வாழ்த்து (30/04/1949)கனடிய திருமணப்பதிவாளர் சமய சமூக சேவகருமான கலாநிதி. சபாரத்தினம் வரதராசா
நயினாதீவு 7ம் வட்டாரம் சபாரத்தினம் சீதாலெட்சுமியின் சிரேஷ்ட்ட புதல்வன் கலாநிதி. சபாரத்தினம் வரதராசாவின் அகவை 64.
அவரை வாழ்த்துபவர்கள் மனைவி இந்திராதேவி, மகன் சுவேதன், மகள்கள் விஜிதா, பிரிந்தா, மருமக்கள் வாசுகி, ரூபன், கயரூபன், பேரன்மார்கள் மற்றும் மைத்துனன் மைத்துனிமார், பெறாமக்கள், சகோதர சகோதரிமார், மாமா மாமியார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நயினை நாகபூசணி அம்பாள் அருள்பெற்று நீடூழிகாலம் வாழ்ந்தது வீட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவைசெய்ய வேண்டுகிறோம்
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016