மணிவிழா நாயகனை பாராட்டி வாழ்த்துகின்றோம், அகவை 60ல் மணிவிழாக் கண்டு கல்வித்துறையின் இருந்து ஓய்வு பெறும் மண்ணின் மைந்தன், பாலசிங்கம் கிருபாகரன் அவர்களை அம்பாளின் அருளோடு வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
கல்வி துறையில்
நயினாதீவு 8ம் வட்டரத்தை பிறப்பிடமாக கொண்ட பாலசிங்கம் லேவாதேவி தம்பதிகளின் 2 வது மகனாக பிறந்து
தனது ஆரம்ப கல்வியினை நயினாதீவு கணேச கனிஷ்ட வித்தியாலயத்திலும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து யாழ் இந்து கல்லூரியில் கற்றார்.
யாழ் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று பலாலி ஆசிரிய கலாசாலையில் கணித துறையில் விசேட பயிற்சி பெற்று
தேசிய கல்வி நிறுவனத்தில் பட்ட படிப்பின் மூலம் கல்வி டிப்புளோமா அதிவிசேட சித்தியும் முதுகலைமாணியும் கல்வி முகாமைத்துவ டிப்புளோமாவும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்புளோமா திறந்த பல்கலைகழகத்தில் ஆசிரியராக.
யாழ்ப்பாணத்தில் 11 years service
Colombo Royal college 15 years
D.s.senanayake college 10 years
D.s.senanayake college il தமிழ் பிரிவு பிரதி அதிபர்
அதிபர் சேவை தரம் 1
பல கணிதபாட நூல்கள் எழுதியமை
கணேசாவில் SDS கணித ஆசிரியராக கடமையாற்றி O/L பரீட்சையில் 21 பேர் சித்தி பெற்றமை
இலங்கை றூபவாகினி ஒலிபரப்பின் கல்விச்சேவையில் கணிதபாட வளவாளராக கடைமையாற்றி 31.05.2025 இன்றுடன் கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
வாழ்க வளமுடன்