திரு .கதிரித்தம்பி கதிரேசபிள்ளை - 60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தனது 60 வது பிறந்த நாளையும் கல்விச்சேவையில் இருந்து ஓய்வு நிலை பெறும் நயினை மண்ணின் மைந்தரும் யாழ் தீவக கல்வி வலய ஆங்கில பாட உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு .கதிரித்தம்பி கதிரேசபிள்ளை அவர்களை,

 

நயினாதீவு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகரன் அநுக்கிரகத்துடனும் நயினை ஶ்ரீநாகபூசணி அம்பாளின் நல்லருளுடனும் என்றும் வளமுடன் வாழ மனதார பாராட்டி வாழ்துகின்றோம்


Source: Social Media

Similar events