Sarvin

இன்று சர்வின் தனது 2ஆவது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். அவரை ரோக்கியத்துடன் கல்வி கேள்விகளில் மிகவும் சிறந்து விளங்குவதோடு எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்போடும் பல்லாண்டுகாலம் வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறது

Similar events