இன்று ( 12 / 10 / 2012 ) தனது 60 வது பிறந்த நாளை கொழும்பில் வெகு விமர்சையாக கொண்டாடும் மக்மிலன் புத்தக கடை .உரிமையாளரும் அமுத சுரபி அன்னதான சபை பொருளாளரும், சமய சமூக தொண்டனுமாகிய சின்னத்தம்பி குமாரசாமி ஸ்ரீகாந்தராஜா அவர்களை. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் திருவருளோடு வாழ்க பல்லாண்டு.
என மனமுவந்து வாழ்த்துகின்றோம்
என்றென்றும் அன்புடன் பாசமிகு அத்தான் ஆறுமுகம் சங்கரலிங்கம், அக்கா சங்கரலிங்கம் பத்மராணி குடும்பத்தினர் (டென்மார்க்) வாழ்க வளமுடன்
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016