செல்வன். சசிதரன் அபிராம்

தனது 06 வது பிறந்தநாளை கொண்டாடிய சசிதரன் - சோபிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிராம் அவர்களை அம்பாளின் அருளுடன் என்றும் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்
Source: Social Media

Similar events