செல்வி குகரூபன் மேனகா

நேற்றைய தினம் (11/04/2015) தனது 1வது பிறந்தநாளை தனதில்லத்தில் கொண்டாடிய நயினாதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த குகரூபன் - சுசி தம்பதிகளின் செல்வப் புதல்வி மேனகா அவர்களை பிடாரி அம்பாளின் அருளுடன் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்.
Source: Social Media

Similar events