சசிதரன் அபிராம்

இன்று(26/04/2013) தனது 4வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த சசிதரன் சோபிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிராம் அவர்களை அம்பாளின் நல்லருளுடனும் காட்டுக்கந்தனின் திருவருளுடனும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்

Similar events