நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கோகுலராஜன் - ரஜீதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஸ்வின் தனது 5வது பிறந்த நாளை 16/04/2013 அன்று தனதில்லத்தில் கொண்டாடினார்.
இவரை சீரடி பாபாவின் துணையோடு சகல நலனும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர்
அப்பா அம்மா மற்றும் சுவிசில் இருக்கும் அத்தை சசி மாமா சிவா குடும்பத்தினரும்
Similar events
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016
பிறந்தநாள்
Dec 13, 2015