பிறந்தநாள் வாழ்த்துப்பா - Jan 16, 2013
நல்லான் நயினை மைந்தன்
வல்லான் நாகம்மா மகன்
சொல்லான் பிறர் குறைகள்
கொல்லான் புலான் உண்ணான்
கோபாலசுந்தரம் எனும் நாமம் கொண்டான்
கொண்டாடுகிறான் அகவை எழுபத்தாறு
கசடறக் கல்வி கற்றவனை
பெயர் சொல்லும் பிள்ளைகளைப் பெற்றவனை
உற்றாரும் உறவுகளும் சேர்ந்து நின்று
பற்றோடு வாழ்த்துகின்றோம் பல்லாண்டு நீ வாழ்க
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016