சங்கரன் வர்சினி

நயினாதீவு 5 ம் வட்டாரத்தில் வசிக்கும் சங்கரன் தாரணி தம்பதியினரின் செல்வப் புதல்வி வர்சினி (09/10/2012) அன்று தனது 1 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்,,,,,இவரை சீரும் சிறப்புடனும் வாழ நாமும் வாழ்த்துவோமாக,, வாழ்க வளமுடன்

Similar events