இராமலிங்கம் சியாமளாதேவி - 60வது பிறந்ததினம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமலிங்கம் சியாமளாதேவி அவர்கள் தனது 60 வது பிறந்தநாளை விமர்சையாக தனதில்லத்தில் கொண்டாடினார்.

 

இவரை அம்பாளின் அருளுடன் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்.

வாழ்க வளமுடன்


Source: Social Media

Siyamalaadevy
Ramalingam

Similar events