''நயினை ஸ்ரீ நாகபூசணிஅம்மன் ஆலயஆதீன பிரதம குருமணி'' ,
''கோவை ஆதீன மூத்த சிவாச்சாரியார்''
சர்வதேச இந்து சமய கலாச்சார அமைப்பின் ஆதீனகுரு (மரபுவழி),
சிவசாயுஜ்யம் அடைந்த ''பிரதிஷ்டா கிரியா கலாபமணி'' ,
'சிவாகம கலாநிதி'',
''வேதாகம கிரியா வினோதன்'' ,
'வேத சிவாகம பிரதிஷ்டா சரஸ்வதி'' ,
''வேதாகமமாமணி'' ,
''சிவாகம வித்தியா ஸாகர ஞானபானு'',
''வேத சிவாகம பூஷணம்'' ,
''பிரதிஷ்டா சக்கரவர்த்தி''.
சிவஸ்ரீ வை .மு. பரமசாமிக் குருக்கள் அவர்களின் 95 வது ஜனன தினம்18/06/2015 வியாழக்கிழமை இன்று ஆகும்.
Source:
Social Media