1வது பிறந்தநாள்.
நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த திலகராஜ் - வெண்ணிலா தம்பதிகளின் செல்வப்புதல்வி திலக்ஷிகா அவர்கள் தனது 1வது பிறந்தநாளை 15/05/2015 அன்று தனதில்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இவரை அம்பாளின் அருளுடன் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
Source:
Social Media