நயினாதீவை சேர்ந்த கிருபானந்ததுரை - கவிச்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹஜித் தனது 1வது பிறந்தநாளை (04/05/2015) அன்று கொக்குவிலிலுள்ள தனதில்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
அவரை அம்பாளின் அருள் பெற்று பல்லாண்டு காலம் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்க வளமுடன் ......
Source:
Social Media