இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
நோர்வையில் வசிக்கும் லியாரா அஜிந்தன் நேற்றைய தினம் (03/10/2014) தன்பிறந்தநாளை நோர்வையில் கொண்டாடினார்.
செல்லத்தை நோர்வையில் வசிக்கும் அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அப்பப்பா, அப்பம்மா, மாமா, அத்தை, சித்தப்பா, மச்சாள் இஷபெல்லாறீயா.
கனடாவில் வசிக்கும் அன்புஅம்மப்பா(தாத்தா), அம்மம்மா, மச்சாள், மச்சான்மார்கள் மூவரும், அன்பான சொந்தங்கள் அனைவரும்,
அன்புநன்பரகள் அனைவரும், மற்றும் உறவுகள், லியாரா நோய் இன்றி, சகலகலகளும் சகலபாக்கியங்களும்பெற்றுப் நயினை அம்பாள் அருளாலும், நோர்வே துர்க்காதேவி அருளாலும், கனடா ஐயப்பன் அருளாலும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
Source:
Social Media