தனது 60வது பிறந்தநாளையும் தனது தபாலக ஓய்வு நிலை நாளையும் 01/01/2015 அன்று தனது இல்லத்தில் கொண்டாடிய திரு. அம்பிகாவதி தவேஸ்வரன் (தவம்) அவர்களை அம்பாளின் அருளோடும் இரட்டன்காலி முருகனின் துணையோடும் நலமாய் வளமாய் வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்க வளமுடன்.
Source:
Social Media