யுகேந்திரன் மேகலன்

1வது பிறந்தநாள் நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த யுகேந்திரன் - நிதிலா தம்பதிகளின் புதல்வன் மேகலன் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை தனதில்லத்தில் 23.12.2014 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார் . இவரை அம்பாளின் அருளோடு வளமாய் வாழ வாழ்த்துகின்றோம் .
Source: Social Media

Similar events