அண்மையில் பிரான்சில் இருந்து வருகை தந்து நயினாதீவில் தனது அம்மம்மா வீட்டில் 1வ்து பிறந்தநாளை கொண்டாடிய ரவிசங்கர் பவித்திரா தம்பதிகளின் செல்வப்புதல்வி அதிக்ஸா அவர்களை அம்பாளின் அருளோடு சீரும் சிறப்புடன் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
Source:
Social Media