திருமதி நகுலேஸ்வரி சோமேஸ்வரபிள்ளை

நயினாதீவு 2 ஐ பிறப்பிடமாகவும் தாவடியில் தற்போது வசித்து வருபவருமான ஓய்வுநிலை நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் திருமதி நகுலேஸ்வரி சோமேஸ்வரபிள்ளை அவா்களின் பிறந்த நாள் 20/11/2013ல் வருகின்றது. இந்நாளில் அவர் சகல செல்வங்களும் பெற்று வளம் பெருக வாழ வாழ்த்துகின்றோம். கணவன்,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்..

Similar events