நயினாதீவு 5 ம் வட்டாரத்தில் வசிக்கும் திரு திருமதி கிரிதாஸ் வினோதினி தம்பதியினரின் செல்வப் புதல்வன் "நிதுசாந்த்"தனது 1 வது பிறந்தநாளை 21/09/2013 அன்று தனதில்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
இவரை மனமுவர்ந்து நல் வாழ்வு வாழ மன மார வாழ்த்துவோம்.
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016