செல்வி. தயானந்தா தர்சிகா

(31/08/2013) அன்று தனது முதலாவது பிறந்தநாளை நயினாதிவிலுள்ள தனது அப்பம்மா வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடிய தயானந்தா - சுஜாதா தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகா அவர்களை அம்பாளின் நல்லருளுடன் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்

Similar events