செல்வன். பிரணகார்த்திகரன் மிதுசன்

நயினாதீவு 6 ம் வட்டாரத்தில் வசிக்கும் பிரணகார்த்திகரன் சோதீஸ்வரி தம்பதியினரின் செல்வப் புதல்வன் மிதுசன் தனது 1 வது பிறந்தநாளை தனதில்லத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடினார். மிதுசனை நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் அருளாசியுடன் நலமோடு வாழ வாழ்த்துகின்றாகள்

Similar events