செல்வன். மயூரன் ஆதவன்

நயினாதீவு 5 ம் வட்டாரத்தை சேர்ந்த திரு திருமதி மயூரன் -கமலாம்பாள் தம்பதியினரின் செல்வப் புதல்வன் ஆதவன் தனது முதலாவது பிறந்தநாளை கடந்த 04/07/2013 அன்று தனதில்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.. இவரை மனமார வாழ்த்துவோம்

Similar events