வீரபத்திரர் ஆலய புதிய தேருக்கான பவளக்கால் நாட்டும் வைபவம்

இன்று நயினாதீவு வீரபத்திரர் ஆலய புதிய தேருக்கான பவளக்கால் நாட்டும் வைபவம் தைப்பூச திருநாளில் இடம்பெற்றது , கனடா வாழ் நயினை உறவுகளால் நிர்மானிக்கப்படும் ,இந்த புதிய தேர் வருகின்ற உயர் திருவிழாவின் போது வீதிவலம் வரவுள்ளது என்பதில் உறுதியாகவுள்ளது

Recent news