தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவான சாதனையாளர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவான சாதனையாளர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

நயினாதீவு மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட நீச்சல் போட்டியில் சாதித்து தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இவர்களை வழிப்படுத்தி அழைத்துச் சென்ற ஆசிரியர்களான செல்வி ச.ஜெயகௌரி திரு து.சர்வதனரூபன் திரு அ.டேவிட்சன், திரு சோ.பிரசாந்தன் ஆகியோரையும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய விளையாட்டு அலுவலர் திரு வல்லவன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் சார்பாகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

 

கயிலகன்

- 100m - Back storke - 3rd place

- 200m - Back storke - 2nd place

 

தரணியன்

- 200m - Back storke - 3rd place


Recent news