SRI LANKA
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் யோகாசனப் பயிற்சி

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் யோகாசனப் பயிற்சி

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் யோகா தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட யோகாசனப் பயிற்சி.

இன்றைய தினம் (11-06-2026) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் நயினாதீவு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு யோகா தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட யோகாசனப் பயிற்சி நிகழ்வு.

Recent news