SRI LANKA

நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் 30 வது முத்துவிழா ஆண்டில் (2026)

நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் 30 வது முத்துவிழா ஆண்டில் (2026) "புலத்திலிருந்து தாய்மண் நோக்கிய ஊக்குவிப்பு கொடுப்பனவு".

 

நிலம் பெயர்ந்து நாங்கள் நீண்ட துாரம் சென்றாலும் நலம் தரும் நாகம்மாளை நாழும் நினைந்திடுவோம். வளம் தந்த நயினை மண்ணின் வரலாறு கூறியெம் வருங்கால சந்ததிக்கு வழியொன்று சமைத்திடுவோம்.


Recent news