நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் தைப்பூச திருநாள

தைப்பூச திருநாளில் நாகபூஷணி ,, நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பூச திருவிழாவின் ,அபிஷேக ,தீபாராதனைகள் , அம்பாள் அழகிய திருமஞ்யத்தில் ,வீதிவலம் வந்து பலஆயிரக்கணக்கான அடியவர்க்கு அருள் சுரக்கும் , ஆனந்த அருட்காட்சி

Recent news