நயினாதீவில் மின்சார சபையின் கொங்கிறீட் துண்கள் 07 Jan, 2013 By nayinai நயினாதீவின் வரலாற்றில் முதல் முறையாக மின்சார சபையினரால் கொண்டுவந்து பிரதான வீதிகளுக்கு போடப்படுகின்ற கொங்கிறீட் துண்கள்