நயினாதீவு வந்த பஸ் தள்ளினாலே இயங்கும் ?

அண்மையில் நயினாதீவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தே அனுபிவைக்கப்பட்ட பஸ்ஸைத் தள்ளியே இயக்கவேண்டியுள்ளது என்றும் புதிய பஸ் எனக்கூறி பழைய பஸ் ஒன்றை அங்கு எடுதுவரபடுள்ளதகவும் அங்குள்ள மக்கள் அதிர்ப்ப்தி தெரிவிக்கின்றனர். இங்கு சேவைக்கென விடப்பட்ட 3 பஸ்களும் பழையனவே எனவும் கூறப்பட்டுள்ளது. சேவையில் அக்கறை இருந்திருப்பின் புதிய பஸ்ஸை அனுபியிருப்பர்கள் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

Recent news