2013 புது வருட அபிஷேகம் - ஐயப்பன் ஆலயம் 01 Jan, 2013 By nayinai 2013 புது வருட அபிஷேகம் ஐயப்பன் ஆலயத்தில் இன்று(01/01/2013) இடம்பெற்றது 108 அஷ்ரோத்திர சங்காபிஷேகமும் தீபாராதனைகளும், அன்னதானமும் அடியவர்க்கு வழங்கப்பட்டது