நயினாதீவு ஐயப்பன் ஆலய சாமிகள் இருமுடி கட்டும் நிகழ்வு

ஐயப்ப விரத இருமுடி கட்டும் நிகழ்வு இன்று (25/12/2012) நயினாதீவு ஐயப்பன் ஆலய சாமிகள் இருமுடி கட்டும் நிகழ்வு அம்பாள் ஆலய வடக்கு புற ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்றது நிகழ்வு. கார்த்திகையில் மாலையிட்டு வாறோம் சாமி 40நாள் நோம்பிருந்து வாறோம் சாமி

Recent news