நயினாதீவு ஐயப்பன் ஆலயத்தில் நாளை ஐயப்ப விரதம் ஆரம்பம் அன்றையதினம் ,ஐயனுக்கு [108] அஷ்டோத்திர சங்க பிஷேகமும் திருவிளக்கு பூசையும் ஐயப்ப சாமி மார்க்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், தொடர்ந்து அடியவர்க்கு அன்னதானமும் வழங்க ஐயன் திருவருள் கூடியுள்ளது. அடியவர் அனைவரும் வருக ஐயன் அருள் பெறுக சாமியே சரணம் !.