யாழ் பல்கலையில் பட்டம் பெற்ற நயினை மாணவன்
நயினை மைந்தன் சண்முகதாஸ் பிரகணன் அவர்கள் யாழ் பல்கலையில் தொழில் நிர்வாகமாணியாக பட்டம் பெற்று எம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரை அம்பாளின் நல்லருள் பெற்று மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்
Source:
Social Media