இன்று ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை

இன்று (30/11/14) ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை. நயினாதீவு ஐயப்பன் ஆலயத்திற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த ஐயப்ப சாமிமாரின் பஜனைகள் 18ம் படி திருவிளக்கு பூசைகள் என்பன இடம்பெற்று. அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது
Source: Social Media

Recent news