நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய அருகாமையுள்ள கேணிக்குழி வீதி இன்று வைபவ ரீதியாக வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. சின்னையா சிவராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபையினரும் மற்றும் ,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Source:
Social Media