பாம்புக்கடிக்கு இலக்கான மாணவியின் குடும்பத்திற்கு அமைத்துக் கொடுக்கப்படவுள்ள புதிய வீடு.

சுவிஸ் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அண்மையில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவியின் குடும்பத்திற்கு அமைத்துக்கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கடந்த 15/06/2014 அன்று இடம்பெற்றது

Recent news