இன்று (06/05/2013) நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சமூக சேவையாளர் திரு. சந்தானகிருஷ்ணன் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து அன்பளிப்பாக துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்