இன்று குடமுழுக்கு கண்டாள் மதுரை மீனாட்சி அம்மன் 27 Mar, 2013 By nayinai இன்று குடமுழுக்கு கண்டாள் மதுரை மீனாட்சி அடியார்களின் அரேகரா கோஷம் முழங்க நயினை மீனாட்சி அம்பிகைக்கு மஹா கும்பாபிஷேகம் இனிதே சிறப்புடன் நிகழ்ந்தது