ஆலயத்தில் நிறுவப்படவுள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவம் 25 Mar, 2013 By nayinai நாளை (26/03/2013) நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவம் நாயினாதீவு ஆலயங்களுக்கு வீதிவலமாக எடுத்துவரும் நிகழ்வு