இன்று கடற்படையினரின் ஏற்பாட்டில் நயினாதீவு நாகபூசணி வித்தியாலய மாணவர்களுக்கு இலவச வைத்திய சேவை இடம்பெற்றது. இதன் போது ஒவ்வொரு மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் நோய்களை இனங்கண்டு சிறந்த மருந்துகள் வழங்கப்பட்டன. இச் செயற்பாட்டினால் மாணவர்களும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்