நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யந்திர பூசை

எதிர்வரும் 27/03/2013 அன்று நடைபெறவுள்ள மகாகும்பாபிசேகத்தை முன்னிட்டு நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 07/03/2013 அன்று இடம்பெற்ற யந்திர பூசை ஆரம்ப நிகழ்வு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்று மகாகும்பாபி சேகம் இடம்பெறவுள்ளது

Recent news