நயினையில் கலை அரங்கு திறப்பு விழா

நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமான் ஆலயத் திரு வீதியில் அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடை புனரமைப்பு செய்யப்பட்டு கலை அரங்காக பொலிவூட்டப்பட்டுள்ளது.இக் கலை அரங்கு எதிர்வரும் 12.04.2011ம் திகதி செவ்வாய்கிழமை (எட்டாம் திருவிழாவன்று) இரவு 7.00 மணிக்கு வைபவரீதியாக விநாயகப் பெருமான் திருவருட் துணையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது

Recent news