குடமுழுக்கு காண தயாராகும் காளிகாம்பாள் 21 Jan, 2013 By nayinai நயினாதீவு பிரண்டையம்பதி அருள் மிகு காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள் 18/01/2013 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது எதிர்வரும் 22ம் திகதி எண்ணை காப்பும் 23/01/2013 புதன்கிழமை அன்று மகாகும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது