விளையாட்டு மைதான சுற்று மதில் திறந்து வைப்பு

சுவிஸ் அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட யா/நயினாதீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதான சுற்று மதில் அதிபர் திரு .சோ .குகனேசன் அவர்களின் தலைமையில் கழக பிரதிநிதி திரு.தா.பாலசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களினால் இன்று (05-07-12) திறந்து வைக்கப்பட்டது.

Recent news